Breaking News -Toh Puan Umasundari Sambanthan dies - 31.1. 2020
மலேசியாவின் இந்தியச் சமுதாயத்தின் பெரும்தலைவரான் துன் வீ.தி சம்பந்தனின் துணைவியார் திருமதி தோ புவான் சம்பந்தன் என்று அழைக்கப்படும் உமா சுந்தரி அவர்கள் இன்று பிற்பகல் 1.30 அளவில் காலமானார்.